ஏற்றிய சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்றினது ஒரு தட்டம் படத்தில் காட்டப்பட்டவாறு, 
விலகி அசைக்கப்படுகின்றது. இக் கொள்ளளவியில் சேகரிக்கப்பட்ட நிலை மின்னியற் சக்தி (E) இனது தட்டங்களுக் கிடையிலான தூரம் (d) உடனான மாறலைப் பின்வரும் வரைபுகளில் எந்தவொன்று திறம்பட வகை குறிக்கிறது?