Author : Admin
1µF, 2µF ஆகிய கொள்ளளவுகளையுடைய இரு சமாந்தரத்தட்டக் கொள்ளளவிகள் முறையே 100µC, 200µC ஆகிய ஏற்றங்களைக் காவுகின்றன. எதிரான ஏற்றங்களையுடைய தட்டங்கள் ஒன்றாகத் தொடுக்கப்படும்போது இக்கொள்ளவிகளுக்கிடையில் பாயும் ஏற்றத்தின் அளவு?
100 µ
400/3 µ
150 µ
500/3 µ
You must be logged in to post a comment.
Only fill in if you are not human