Author : Admin
இரு சமாந்தரத் தட்டங்கள் 1.0 × 10-2 m தூரத்தினால் வேறாக்கப்பட்டுள்ளன. இவ்விரு தட்டங்களுக்குமிடையிலுள்ள அழுத்த வித்தியாசம் 2.0 × 103 V இவ்விரு தட்டங்களுக்குமிடையிலும் அமைந்துள்ள புள்ளியொன்றிலுள்ள மின் புலம்?
5.0 × 10-6Vm-1
1.0 × 10-6Vm-1
2.0 × 10Vm-1
1.0 × 105 Vm-1
2.0 × 105 Vm-1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human