இரண்டும் சம மறை ஏற்றங்களைக் கொண்டுள்ள m1 , m2 ஆகிய திணிவுகளையுடைய இரு துணிக்கைகள், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 
இரு தட்டங்களுக்கிடையில் பிரயோகிக்கப்படும் அழுத்தம் Vயின் கீழ், ஒரு தட்டத்திலிருந்து இன்னுமொரு சமாந்தர தட்டத்தை நோக்கி ஓய்விலிருந்து அசைய ஆரம்பிக்கின்றன. ஈர்ப்பு விளைவுகள் புறக்கணிக்கத்தக்கதாயின் இவ்விரண்டு திணிவுகளும் இரண்டாவது தட்டத்தை அடையும் போதுள்ள m1 இன் வேகம் / m2 இன் வேகம் என்ற விகிதத்தைத் தருவது?