PhyU-06-42

Author : Admin

Topic updated on 05/24/2017 08:57am

மின், ஈர்ப்புப் புலங்கள் சம்பந்தமாகச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)இரண்டும் நேர்மாறு வர்க்க விதிகளுக்குக் கட்டுப்படும்.
(B) ஈர்ப்பு ஒருமை பு ஆனது, மின்புலங்களில் என்ற ஒருமைக்கு ஒத்ததாயிருக்கும்
(C)மின்விசைகள் கவர்வனவாகவோ அல்லது தள்ளுவனவாகவோ இருக்கையில் ஈர்ப்பு விசைகள் எப்போதும் கவர்வனவாகவே இருக்கும்.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply