PhyU-06-37

Author : Admin

Topic updated on 05/23/2017 08:10am

படத்தில் காட்டப்பட்டுள்ள A,B என்பவை, முறையே a,b ஆகிய ஆரைகளையுடைய இரண்டு ஒரு மையமுள்ள உலோகக் கோளங்களாகும். Image Tip A ஆனது நேர் ஏற்றமொன்றைக் காவுகையில் B ஆனது புவிக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மையத்திலிருந்து ஆரை வழியே வெளி நோக்கி அளக்கப்படும் தூரம் r உடனான இத்தொகுதியினது நிலைமின்னியல் அழுத்தம் V இனது மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது திறம்படக் குறிப்பிடுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply