Q நேர் ஏற்றத்தைக் கொண்ட m திணிவுடைய ஒரு பொருள் A முடிவற்ற தூரத்திலிருந்து V
வேகமொன்றுடன் ஓய்விலுள்ள சர்வசமனான இன்னுமொரு பொருள் B யை நோக்கி எறியப்படுகிறது. ஏனைய எல்லாப் பொருள்களிலிருந்தும் A யும் B யும் தனியாக்கப்பட்டிருப்பின் A யானது எவ்விழிவுத் தூரம் வரை B யை நெருக்க முடியும்?