A,B என்பவை E திறனையுடைய சீரான மின்புலம் ஒன்றிலுள்ள இரு புள்ளிகளாகும். இங்கு கோடு AB (AB =2r) புலத்துக்குச் செங்குத்தாகவும் ACB ஒரு அரைவட்டமாகவும் இருக்கின்றன. 
ஓர் ஏற்றம் q வை ACB வழியே A யிலிருந்து B யிற்கு எடுத்துச் செல்வதற்குப் புலத்தினால் செய்யப்படும் வேலை?