மின் புலங்கள் சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)மின்புலத்திறனானது, ஓரலகு நேர் ஏற்றத்தில் தாக்கும் விசை என வரைவிலக்கணப்படுத்தப்படும்.
(B) மின்புலக் கோடுகள் எப்போதும் நேர் ஏற்றங்களில் ஆரம்பமாகி, மறை ஏற்றங்களில் முடிவடையும்.
(C) சீராக ஏற்றிய மின்னுழையக் கோளமொன்றினுளுள்ள மின்புலம் பூச்சியமாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்?