PhyU-06-24

Author : Admin

Topic updated on 05/22/2017 07:43am

ABCD என்பது AD திசைவழியே புறமின்புலம் E ஒன்று செயற்படும் பிரதேசத்தின் AB = BC = CD = a என்ற வகையிலமைந்துள்ள நேர் கோடொன்றாகும். Image Tip q1 , qஆகியவிரண்டு புள்ளி ஏற்றங்கள் முறையே A யிலும் D யிலம் வைக்கப்பட்டு இருப்பின் புள்ளியேற்றம் q ஒன்றை B யிலிருந்து C க்கு அசைக்கத் தேவையான வேலை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply