PhyU-06-19

Author : Admin

Topic updated on 05/21/2017 08:13am

R1 , R2 ஆகிய ஆரைகளைக் கொண்டுள்ள இரு தனியாக்கிய ஏற்றிய உலோகக் கோளங்கள் கம்பியொன்றினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுக்கப்பட்ட பின்னருள்ள ஏற்றவடர்த்திகள் முறையே σம் σம் ஆயிருப்பின் σ1என்ற விகிதம் சமன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply