Author : Admin
0.020 m இனால் வேறுபடுத்தப்பட்டுள்ள இரு சமாந்தரத் தட்டுகளின் குறுக்கே 500V அழுத்த வேறுபாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இத்தட்டுகளுக்கிடையே 1.6 × 10-19 C ஏற்றத்தைக்காவும் சிறு துளியொன்று பிரசன்னமாயிருப்பின், அது உணரும் மின்விசை?
4 × 10 -15 N
8 × 10 -19 N
4 × 10 17 N
6.4 × 10 -23 N
3.2 × 10 -16 N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human