PhyU-06-174

Author : Admin

Topic updated on 05/29/2017 04:14pm

தட்டுகளுக்கிடையே உள்ள இடைவெளி d ஆகவுள்ள ஒரு வளி நிரம்பிய சமாந்தரத் தட்டுக் கொள்ளளவி வோல்ற்றளவு Vஉள்ள ஒரு பற்றரியைப் பயன்படுத்தி முற்றாக ஏற்றப்படுகின்றது. பின்னர் பற்றரி அகற்றப்பட்டு, கொள்ளளவியின் தட்டுகளுக்கிடையே உள்ள வெளியில் மின்னுழைய மாறிலி k யைக் கொண்ட ஒரு திரவியம் நிரப்பப்பட்டுள்ளது. வளியினால் நிரப்பப்படும் போது கொள்ளளவியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சக்தி Uஆகவும் மின்னுழையத் திரவியத்தினால் நிரப்பப்படும்போது கொள்ளளவிக்குக் குறுக்கே உள்ள மின் புலச் செறிவும் கொள்ளளவியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சக்தியும் முறையே E,U ஆகவும் இருப்பின்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply