ஆரை r ஐ உடைய ஒரு கோளக் கவுசப் பரப்பினால் ஒரு +q ஏற்றம் சூழப்பட்ட மூன்று நிலைமைகள் (A), (B), (C) ஆகிய உருக்களில் காட்டப்பட்டுள்ளன. 
கவுசப் பரப்பின் இடது, வலது அரைக்கோளப் பிரிவுகளினூடாக உள்ள மின் பாயங்கள் முறையே ΨL,ΨR எனின், ΨL,ΨR ஆகியன பற்றிப் பின்வருவனவற்றில் எது உண்மையானது ?