PhyU-06-172

Author : Admin

Topic updated on 05/29/2017 03:58pm

ஒரு புள்ளி ஏற்றம் +qஆனது ஒரு புள்ளி O இல் தாங்கப்பட்டுள்ளது. A, B ஆகிய புள்ளிகள் O விலிருந்து முறையே r1 , rஎன்னும் தூரங்களில் உள்ளன. வேறொரு புள்ளி ஏற்றம் +qஐ உருவிற் காணப்படுகின்றவாறு  Image Tip புள்ளி A யிலிருந்து புள்ளி B யிற்கு நீளம் l ஐ உடைய ஒரு சுருளிப் பாதை வழியே கொண்டு வரும் போது செய்யப்படும் வேலை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply