ஒரு கவுச பரப்பு S ஆனது +q ஏற்றத்தைக் கொண்ட ஓர் உலோகக் கோளத்தையும் ஒவ்வொன்றும் ஏற்றம் -q இற்கு ஒத்த சுயாதீன இலத்திரன் எண்ணிக்கைகளைக் கொண்ட மூன்று n- வகைக் குறை கடத்தித் துண்டுகளையும் ஏற்றம் +q இற்கு ஒத்த துளை எண்ணிக்கைகளைக் கொண்ட ஒரு p- வகைக் குறை கடத்தித் துண்டையும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு 
உள்ளடக்குகின்றது. பரப்பினூடாக உள்ள மொத்த மின் பாயத்தைப் பூச்சியமாக்குவதற்கு
(A) ஓர் n- வகைக் குறைக்கடத்தித் துண்டை அகற்ற வேண்டும்.
(B) அதே துளைச் செறிவுள்ள ஒரு மேலதிக p- வகைக் குறைக்கடத்தித் துண்டைச் சேர்க்க வேண்டும்.
(C) ஒரு – q ஏற்றத்தைக் காவுகின்ற ஓர் உலோகக் கோளத்தை வெளியேயிருந்து மூடிய கனவளவில் உள்ளே கொண்டு வர வேண்டும்.
மேற்குறித்த மூன்று முறைகளில்?