PhyU-06-165

Author : Admin

Topic updated on 05/29/2017 03:06pm

உருவில் காணப்படுகின்றவாறு Image Tip ஒவ்வொரு தட்டினதும் மையங்களினூடாக அவற்றுக்குச் செங்குத்தாகச் செல்லும் போது அச்சுப் பற்றிச் சுழலத்தக்க இரு சர்வசம அரைவட்ட உலோகத் தட்டுகளைக் கொண்டு ஒரு மாறும் சமாந்தரத் தட்டுக் கொள்ளளவி செய்யப்பட்டுள்ளது. ஒரு எட்டுத் தொடர்பாக மற்றைத் தட்டு மாறாக் கோணக் கதி ω உடன் சுழலுமெனின், நேரம் t உடன் கொள்ளவியின் கொள்ளளவம் C யின் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply