PhyU-06-162

Author : Admin

Topic updated on 05/29/2017 01:08pm

ஒரு தாங்கியில் உள்ள எரி பொருள் மட்டத்தின் உயரத்தைத் துணிவதற்கு ஒரு வாகனத்தில் உள்ள எரிபொருள் கணிச்சி இரு செவ்வக உலோகத் தட்டுகளால் செய்யப்பட்ட ஒரு சமாந்தரத் தட்டுக் கொள்ளளவியைப் பயன்படுத்துகின்றது. Image Tip உலோகத் தட்டுகள் (ABCD, PQRS) ஒவ்வொன்று அகலம் w வையும் உயரம் l ஐயும் உடையன. தட்டுகளுக்கிடையே உள்ள எரிபொருள் மட்டத்தின் உயரம் h ஆகும். (உருவைப் பார்க்க). வளி, எரிபொருள் கொள்ளளவிகளின் சேர் மானத்தின் பலிதக் (பயன்படும்) கொள்ளளவத்தை உரிய இலத்திரன் சுற்று E துணிகின்றது. இத்தொகுதியின் பலிதக் கொள்ளளவத்தைத் தருவது (k = எரிபொருளின் மின்னுழைய மாறிலி).

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply