படத்தில் காட்டப்பட்டுள்ள கொள்ளளவிகளான வலையுருவத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A) C1 , C3 , C4 இடையேயான அழுத்த வேறுபாடுகளின் அட்சர கணிதக் கூட்டுத் தொகை C2 , C3 , C5 இடையேயான அழுத்தவேறுபாடுகளின் அட்சர கணிதக் கூட்டுத்தொகைக்குச் சமன்.
(B) புள்ளி x உடன் தொடுக்கப்பட்டுள்ள கொள்ளவித்தட்டுக்களிலுள்ள ஏற்றங்களின் அட்சர கணிதக் கூட்டுத் தொகை பூச்சியம்.
(C) ab க்கு குறுக்கேயான சமவலுக் கொள்ளளவம் C3 இன் பெறுமானத்தில் தங்கியிருக்கவில்லை.
மேலுள்ள கூற்றுக்களுள்?