ஒவ்வொன்றும் ஒரு புள்ளி மின்னேற்றம் +q வையும் மின்னேற்றம் +Q உள்ள சீராக மின்னேற்றப்பட்ட கடத்தும் ஓட்டினையும் கொண்ட மூன்று தனியாக்கிய தொகுதிகள் (A, B, C) உருவில் காணப்படுகின்றன. 
புள்ளி மின்னேற்றத்திற்கும் ஓட்டிற்குமிடையே உள்ள நிலைமின் விசைகள் முறையே FA, FB , FC ஆகியவற்றினால் தரப்படுமெனின்?