ஆரை R ஐ உடைய ஒரு மிகவும் மெல்லிய கடத்தாத வட்ட வளையத்தின் வழியே ஒரு மின்னேற்றம் +q சீராகப் பரம்பப்பட்டு, வளையத்தின் மையத்தில் ஒரு மின்னேற்றம் -Q வைக்கப்பட்டுள்ளது. இப்போது வளையத் திலிருந்து ஒரு மின்னேற்றம் Δq வைக் கொண்ட ஒரு மிகவும் சிறிய பகுதி உருவில் காணப்படுகின்றவாறு 
அகற்றப்படுகின்றது. வளையத்தின் மையத்தில் மின்னேற்றம் -Q மீது தாக்கும் நிலைமின் விசை?