PhyU-06-15

Author : Admin

Topic updated on 05/21/2017 07:50am

இருபெரிய சமாந்தரத்தட்டுக்களிடையே நிறுவப்பட்டுள்ள சீரான நிலைக்குத்து மின்புலம் E இல் 1 நீளமுள்ள இழையொன்றினால் தொங்கவிடப்பட்டுள்ள திணிவு m உம் ஏற்றம் +q வும் கொண்ட சிறிய கடத்தும் கோளமொன்று அலைகிறது. கீழ்த்தட்டு நேரேற்றப்பட்டிருப்பின், ஊசலின் ஆவர்த்தனம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply