PhyU-06-148

Author : Admin

Topic updated on 05/28/2017 09:13pm

ஒரு காவலிடும் இழையினால் தொங்கவிடப்பட்டுள்ளதும் மின்னேற்றம் q வைக் காவுகின்றதுமான சிறிய உலோகக் குண்டு ஒன்று மின்னேற்றப்படாத கடத்தும் பொட்கோளத்தினுள்ளே ஒரு சிறிய துவாரத்தினூடாக அதன் அடியைத் தொடும் வரைக்கும் படிப்படியாகச் செலுத்தப்பட்டு, பின்னர் அதே விதத்தில் அகற்றப்படுகின்றது. t = 0, t 1 , t 2 , t 3 , t 4 , t ஆகிய வெவ்வேறு நேரங்களில் உலோகக் குண்டின் தானங்கள் உருக்களில் காணப்படுகின்றன. Image Tip நேரம் (t) உடன் பொட் கோளத்தின் புற மேற்பரப்பின் மீது உள்ள மின்னேற்றம் (Q) இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply