PhyU-06-144

Author : Admin

Topic updated on 05/28/2017 08:43pm

ஒரு நிலை மின்னேற்றம் +q வை உடைய மிகச் சிறிய கோளம் ஒன்று ஈர்ப்பின் கீழ் t=0 இல் வளியினூடாக விழத் தொடங்குகின்றது. கோளம் முடிவு வேகத்தை அடைந்த பின்னர் மாறாப் பருமனை உடைய ஒரு நிலைக்குத்தாக மேல்நோக்கிய மின்புலம் E பிரயோகிக்கப்படுகின்றது. கோளம் அதன் இயக்கத் திசையை மாற்றிச் சிறிது நேரத்திற்குப் பின்னர் மின்புலம் அகற்றப்படுகின்றது. கோளத்தின் வேகம் (v) ஆனது நேரம் (t) உடன் மாறுவதை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply