PhyU-06-140

Author : Admin

Topic updated on 05/28/2017 06:56pm

மின்னுழைய மாறிலி 4 ஐயும் தடிப்பு 10-4 m  ஐயும் உடைய இரு தாள்களை ஒவ்வொன்றும் 1 m நீளத்தையும் 10-2 m அகலத்தையும் உடைய இரு செவ்வக உலோக இதழ்களுக்கிடையே மாறிமாறி வைத்து உருவில் காணப்படுகின்றவாறு Image Tip உருட்டுவதன் மூலம் ஓர் உருளைக் கொள்ளளவி அமைக்கப்பட்டுள்ளது. (ε0 =9×10-12Fm-1) இக்கொள்ளளவியின் கொள்ளளவம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply