PhyU-06-139

Author : Admin

Topic updated on 05/28/2017 06:51pm

ஒரு மின்னுழையத் திரவியத்தினாலான சீர்த் தகடு ஒன்று உற்பத்திக் குறைபாடுகளைச் சோதிப்பதற்காக உருவில் காணப்படுகின்றவாறு Image Tip இரு சமாந்தர உலோகத் தகடுகளுக்குக் குறுக்கே மாறா வேகம் (v) உடன் அனுப்பப்படுகின்றது. அத்தகைய குறைபாடுகளில் சில உருவில் காணப்படுகின்றன. தகட்டின் பகுதி AB ஆனது உலோகத் தகடுகளினூடாகச் செல்லும்போது தொகுதியின் கொள்ளளவம் (C) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply