PhyU-06-138

Author : Admin

Topic updated on 05/28/2017 06:45pm

A,B என்னும் இரு சர்வசமக் கடத்துங் கோளங்கள் சம மின்னேற்றங்களைக் கொண்டுள்ளன. இரு கோளங்களும் அவற்றுக்கிடையே உள்ள இடைத்தூரம் விட்டத்திலும் பார்க்க மிகப் பெரிதாக இருக்கத்தக்கதாக வேறாக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையே தாக்குகின்ற நிலை மின் விசை F ஆகும். இப்போது மின்னேற்றாத மூன்றாவது சர்வசமக் கடத்தும் கோளம் ஒன்று முதலில் A யிலும் இரண்டாவதாக B யிலும் தொடச்செய்யப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றது. A யிற்கும் Bயிற்குமிடையே தாக்கும் விசையின் புதிய பெறுமானம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply