ஏற்றம் +Q வை உடைய ஒரு நிலைத்த துணிக்கைக்கு அண்மையில் செல்லும் ஏற்றம் +q வை உடைய வேறொரு துணிக்கை X இன் பாதை உருவில் காணப்படுகின்றது. 
துணிக்கை X ஆனது பாதை AB வழியே A யிலிருந்து சென்ற தூரம் d உடன் அதன் கதி v யின் மாறலை மிகச் சிறந்த முறையில் வகை குறிக்கும் வரைபு?