+q மின்னேற்றத்தைக் கொண்ட ஆரை ச ஐ உடைய உலோகக் கோளம் ஒன்று +q மின்னேற்றத்தைக் கொண்ட ஆரை 2r ஐ உடைய வேறோர் உலோகக் கோளத்துடன் ஒரு கடத்துங் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளது. தொடுத்த பின்னர் ஆரை r ஐ உடைய கோளத்தில் இருக்கும் மின்னேற்றத்தின் அளவு (தொடுக்கும் கம்பியில் தங்கியிருக்கும் மின்னேற்றத்தின் அளவு புறக்கணிக்கத்தக்க தெனக் கொள்க)