சிறிய மின்னுழையக் குற்றி ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளவாறு 
தனியாக்கிய மின்னேற்றப்பட்ட சமாந்தரத் தட்டக் கொள்ளளவி ஒன்றினூடாகச் செலுத்தப்படுகின்றது. மின்னுழையக் குற்றி செல்லும் போது கொள்ளளவிக்குக் குறுக்கே உள்ள அழுத்த வித்தியாசம் V ஆனது நேரம் t உடன் மாறும் விதத்தைச் சிறந்த முறையில் வகை குறிப்பது?