PhyU-06-111

Author : Admin

Topic updated on 05/27/2017 04:14pm

சமாந்தரத் தட்டங்களைக் கொண்ட மாறும் கொள்ளளவி ஒன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம் உருவிலே காட்டப்பட்டுள்ளது. Image Tip அடுத்துள்ள தட்டங்களுக்கிடையே இடைவெளி 0.5 cm ஆக இருக்கும் அதேவேளை அடுத்துள்ள தட்டங்களின் மேற்படிவின் பலித (பயன்படு) பரப்பு 5 cm² ஆகும். ∈o = 9 × 10-12 Fm-1 எனின், இத்தானத்தில் மாறும் கொள்ளளவியின் கொள்ளளவம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply