Author : Admin
திறந்தவெளியில் சுயாதீனமாகத் தொங்கவிடப்பட்டுள்ள a பக்கமுடைய கனவடிவம் ஒன்று, அதனது மேற்பரப்பில் சீராகப் பரப்பப்பட்ட ஓரேற்றம் q வைக் காவுகின்றது. அதனது பக்கங்கள் ஒன்றின் மையத்திற்கு மிக அருகிலமைந்த வெளிப்புள்ளியொன்றிலுள்ள மின்புலம்?
q/ε0
qε0 /6a2
q2 /ε0
q2 /6ε0
q /6ε0 a2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human