PhyU-06-03

Author : Admin

Topic updated on 05/20/2017 07:19am

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, Image Tip L நீளமுடைய பாரமற்ற இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் m திணிவுடைய, இரு சர்வ சமமான கோளங்கள், ஒத்த ஏற்றங்கள் q களைக் காவுகின்றன. sin θ ∼tan θ வாகவிருக்கும் வகையில் சிறியதாயிருப்பின், கோளங்களுக்கிடையிலுள்ள தூரம் X த் தருவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply