Author : Admin
2 Kg திணிவினையும் 3C ஏற்றத்தினையும் கொண்டுள்ள ஒரு துணிக்கை, வெளியிலுள்ள, ஒரு புள்ளியில் வைக்கப்பட்டபோது அதன்மேல் 6N எனும் விசை தாக்குகின்றது. இதிலிருந்து நாம் தீர்மானிக்கக் கூடியது யாதெனில்?
அப்புள்ளியிலுள்ள மின்புலம் 2NC-1 ஆகும்
ஈர்ப்புப்புலம் 3 NKg-1 ஆகும்
மின்புலம் 1NC-1 ஆகவும் 3/2 NKg-1 ஆகவும் உள்ளது
மின்புலம் 1NC-1 ஆகவும் ஈர்ப்புப் புலம் 1 NKg-1 ஆகவுமுள்ளது
தீர்மானமான ஒரு விடையைத் தருவதற்குத் தரவுகள் போதுமானவையன்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human