மின் அழுத்தியொன்று, அதனது அடிப்பரப்பை வெப்பமேற்றுவதற்கு, வெப்பமாக்கும் சுருளொன்றைக் கொண்டுள்ளது. குறையுள்ள மின்னழுத்தியொன்றில், வெப்பமாக்கும் சுருளின் குறிப்பிடத்தக்க நீளமொன்று பழுதடைந்திருக்கக் (எரிந்திருக்கக்) காணப்பட்டது. சுருளின் இப்பழுதடைந்த பகுதி அகற்றப்பட்டு எஞ்சிய பகுதி அதே அழுத்தியை வெப்பமேற்றப் பயன்படுத்தப்படும்,