நன்றாக காவற்கட்டப்பட்ட உலோகக் கோலொன்றினது ஒரு முனை 1000C இல் நிலைநிறுத்தப்பட்டிருக்கையில் அடுத்து முனை சுற்றாடலுக்கு வெளிதாக்கப்பட்டுள்ளது. உறுதி நிலையை அடைந்தவுடன், வெளிதாக்கப்பட்ட முனையின் வெப்பநிலை அமைந்த பெறுமானம்,
(A) சுற்றாடலின் வெப்பநிலையில் தங்கியிருக்கும்.
(B) கோலினது குறுக்கு வெட்டுப் பரப்பளவில் தங்கியிருக்கும்.
(C) கோலினது நீளத்தில் தங்கியிருக்கும்.
மேலுள்ள கூற்றுகளில்,