PhyU-04-91

Author : Admin

Topic updated on 05/11/2017 10:40pm

இரச வெப்பமானியொன்றினது அளவு கோடிடலின் போது 10C , 990C ஆகிய வெப்பநிலைகளில் முறையே பனிக்கட்டி நிலையும் கொதி நீராவி நிலையுமெனத் தவறுதலாக எடுக்கப்பட்டன. இப்பிழையான வெப்பமானி 300C ஐ வாசிக்கும்போது உண்மையான வெப்பநிலை என்னவாயிருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply