இலட்சிய வாயுவொன்றின் ஒரு மூலானது, உருளையொன்றினுள் உராய்வற்ற முசலமொன்றினால் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்பத்தில் T வெப்ப நிலையிலுமுள்ளது. இவ்வாயுவானது சூடாக்கப்படுகையில் இவ்வாயுவின் அமுக்கம் மாறாது வைத்திருக்கப்பட அதனது கனவளவு இருமடங்காகின்றது. R ஆனது மூலர் வாயு மாறிலியாயின் இவ்வாயுவினால் அதனது கனவளவை அதிகரிப்பதற்குச் செய்யப்பட்ட வேலை.