பகுதிவாசியாக நீர் நிரப்பப்பட்ட குடுவை ஒன்றினுள்ளே இருக்கும் வளியானது 

உருவிற் காட்டப்பட் டுள்ளவாறு ஒரு பம்பி (p) இனாற் படிப்படியாக வெளியேற்றப்படுகின்றது. வளியை அவ்வாறு வெளியேற்றும் போது,
(A) குடுவையினுள்ளே இருக்கும் நீரின் ஆவி அமுக்கம் அதிகரிக்கும்.
(B) நீரைக் கொதிக்கச் செய்யலாம்.
(C) கொதிநிலையிலே குடுவையில் இருக்கும் நீரின் ஆவி அமுக்கம் வளிமண்டல அமுக்கத்துக்குச் சமம்.
இக்கூற்றுகளில்,