அரைவாசிக்கு வெந்நீர் நிரப்பட்டுள்ள கலோரிமானி ஒன்றின் வெப்ப நிலையானது 70oC இலே குறையும் வீதம் நிமிடத்துக்கு 2 oC ஆகும். அறைவெப்பநிலை 30 oC ஆகும். இக்கலோரிமானியில் அதே மட்டம் வரை தேங்காயெண்ணெய் நிரப்பப்பட்டிருக்குமெனின், 50 oC இலே அதன் வெப்பநிலை குறையும் வீதம்,