PhyU-04-70

Author : Admin

Topic updated on 05/07/2017 12:00pm

கலவை முறையைப் பாவித்து ஈயக்குண்டுகளின் தன் வெப்பக் கொள்ளளவைக் காண்பதற்கான பரிசோதனையொன்றில் பெறப்பட்ட பெறுமானம் நியமப் பெறுமானத்தை விடக் குறைவாயிருக்கக் காணப்பட்டது. இதற்கான காரணம் ,

(A) ஈயக்குண்டுகளின் திணிவைக் குறைவாக மதிப்பீடு செய்ததாயிருக்கலாம்.

(B) நீரினது திணிவைக் குறைவாக மதிப்பீடு செய்ததாயிருக்கலாம்.

(C) ஈயக் குண்டுகளின் இடமாற்றத்தின்போது சூழலுக்கு இழந்த வெப்பத்தினாலாயிருக்கலாம்.

மேலுள்ள கூற்றுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply