இலட்சிய வாயுவொன்றின் ஒரு மூலானது, உராய்வற்ற முசலமொன்றின் உதவியுடன் உருளையொன்றினுள் உள்ளடக்கப்பட்டு ஆரம்பத்தில் வெப்ப நிலை Tயிலுள்ளது. இவ்வாயு வெப்பமாக்கப்படுகையில் அதன் அமுக்கம் மாறாமல் வைக்கப்பட, அதன் கனவளவு இரட்டிக்கிறது. R ஆனது மூலர் வாயு ஒருமையாயின், வாயுவின் கனவளவை அதிகரிப்பதில் இவ்வாயுவினால் செய்யப்பட்ட வேலை,