சரவ்சமனான பரிமாணங்களையுடைய இரு உலோகச் சட்டங்களான A உம் B உம் ஒன்றாகத் தொடுக்கப்பட்டுள்ளன. 
இக்கூட்டுச் சட்டம் நன்றாகக் காவற்கட்டப்பட்டடுள்ளதுடன், படத்தில் காட்டப்பட்டவாறு, ஒரு முனை கொதி நீராவியிலிருக்கையில் மறுமுனை உருகும் பனிக்கட்டியிலுமுள்ளது. B இனது வெப்பக் கடத்தாறு A இனதின் இரு மடங்காயிருப்பதன், உறுதிநிலை அடைந்த போது இச் சட்டத்தின் வழியேயான வெப்பநிலையின் மாறலைத் தருவது,