Author : Admin
பெரிய அலுமினியத் தகடொன்று 1 cm2 பரப்பளவுச் சதுரத் துவாரமொன்றைக் கொண்டுள்ளது. அலுமினியத்தின் ஏகபரிமாண விரிவுத் திறன் 25 × 10-6 oC-1 ஆயிருப்பின், வெப்பநிலை 20oC இனால் அதிகரிக்கப்படும் போது, இத்துவாரத்தின் பரப்பளவு,
1.001cm 2
1.0005cm 2
0.999 cm 2
0.9995 cm 2
1.0 cm 2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human