பனிபடு நிலை 20oC ஆகவுள்ள ஒரு குறிப்பிட்ட நாளில், வளிப்பதப்படுத்து கருவி (air conditioner) ஒன்றினைக் கொண்டு அறையிலிருந்து குறிப்பிட்ட அளவு நீர் ஆவியை அகற்றுவதன் மூலம், மூடிய அறையொன்றினுள்ள வளியினது வெப்பநிலை 30 oC இலிருந்து 22 oC இற்கும், அதனது சார் ஈரப்பதன் 62.5K இலிருந்து 40K க்கும் குறைக்கப்படுகின்றன. இவ்வளிப்பதப்படுத்து கருவி நிறுத்தப்பட்டு, நீர் ஆவி எதனையும் சேர விடாது அறைவெப்பநிலையை அதன் ஆரம்பப் பெறுமதிக்கு (30 oC) திரும்பிவரச் செய்யப்படின், இவ்வறையிலுள்ள வளியினது சார் ஈரப்பதன் இப்போது,