Author : Admin
இரு வெவ்வேறு திரவியங்கள் A, B ஆகியவற்றின் சம கனவளவுகள் ஒரே வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளன. B யினது தன் வெப்பக் கொள்ளளவு 4200Jkg-1K-1 அதன் அடர்த்தி 1000kgm-3 A யினது அடர்த்தி 2100kgm-3 ஆயின் அதன் தன்வெப்பக் கொள்ளளவு,
500 Jkg-1K-1
1000 Jkg-1K-1
2000 Jkg-1K-1
2100 Jkg-1K-1
4200 Jkg-1K-1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human