PhyU-04-48

Author : Admin

Topic updated on 05/06/2017 11:11pm

இரும்பினது ஏகபரிமாண விரிவுத் திறன் 1.2 × 10-5 oC -1 ஆகும். பின்வரும் விடைகளில் எது, இரும்பின் பரப்பு விரிவுத் திறன் (β), கனவளவு விரிவுத் திறன் (γ) ஆகியவற் றினது சரியான பெறுமதிகளைத் தருகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply