Author : Admin
திரவ – கண்ணாடி வெப்பமானியொன்றில் பாவிக்கப் படும் திரவம் ஒன்றைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எந்தவொன்று உண்மையானதல்ல?
அது கூடிய கனவளவு விரிவுத் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
அது கூடிய தன் வெப்பக் கொள்ளளவைக் கொண்டிருக்க வேண்டும்.
அது வெப்பநிலையுடன் சீரான விரிவைக் கொண்டிருக்க வேண்டும்.
அது குறைந்த உறை நிலையையும், கூடிய கொதி நிலையையும் கொண்டிருக்க வேண்டும்.
அது கண்ணாடிக் குழாயை ஈரப்படுத்தக் கூடாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human