புறக் கணிக்கத்தக்க வெப்ப விரிவையுடைய வளியிறுக்கப் பாத்திரமொன்றினுள் அறை வெப்பநிலையிலுள்ள வளித் திணிவொன்று அடைக்கப்பட்டுள்ளது. இப் பாத்திரம் மெதுவாகச் சூடாக்கப்பட்டு வளி மண்டலங்களிலான வளியின் அமுக்கம் (P), oC களிலான வளியின் வெப்ப நிலைக்கு (t) எதிராக வரைபு ஒன்றில் குறிக்கப்படுகிறது. பின்வரும் வரைபுகளில் எது இம்முடிவைத் திறம்படக் காட்டுகிறது?