Author : Admin
Pυ =1/3 mNC2 என்ற தொடர்பின் தருவித்தலில் பின்வருவனவற்றுள் எது எடுகோளொன்றல்ல?
வாயு மூலக்கூறுகள் புள்ளித் திணிவுகளாகும்.
வாயு மூலக்கூறுகளுக்கிடையிலும், வாயு மூலக்கூறுகளுக்கும் கொள்கலத்தின் சுவர்களுக்கிடையிலுமான மோதுகைகள் பூரண மீளியல்புடையவை.
மூலக்கூறுகளுக்கிடையில் கவர்ச்சி விசைகளேதுமில்லை.
மூலக்கூறுகள் எழுமாற்று இயக்கத்தில் இருப்பதுடன் அவை நியூற்றன் இயக்க விதிகளுக்கும் கீழ்படியும்.
எல்லா மூலக்கூறுகளும் ஒரே இயக்கச் சக்தியைக் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human